Tuesday, March 25, 2014

சாப்ட்வேர் இலவசம்.....

எங்களது நிறுவனத்தில் http://pacefin.com/ வர்த்தக

கணக்குவைத்து ட்ரேடு செய்யும் அனைவருக்கும்

இலவச அமிபுரோக்கர் BUY & SELL சாப்ட்வேர் +
****************************************
இலவச அமிபுரோக்கர் Real-time டேட்டா
**********************************
*(நிபந்தனைக்கு உட்பட்டது )
=======================

நம்மில் சிலர் ட்ரேடிங் அக்கவுண்ட் தானே.. அத ஓபன் 

பண்ணிட்டா போச்சு ... நாம வேற ப்ரொகிங்க் ஆபிஸ்ல 

ட்ரேடு பண்ணிட்டு போறது .. இங்க நமக்கு சும்மா சார்டிங் 

சாப்ட்வேர் கிடைச்சா போதும் + .... Trading Advice 

கிடைச்சா போதும்னு ஒரு சிலர் வேல பார்கிறாங்க ......

அடுத்தவன் எவ்வளோ கஷ்டபட்டா நமக்கு 

என்ன என நினைத்தாலும் சரி (சதி) ... 

நிபந்தனை பிடிச்சவங்க வாங்க ... மத்தவங்க அப்படியே 

இருங்க...
....................................................................................................
1. ஒரு கோடிக்கு மேல தினமும் டர்ன் ஓவர் பண்ணினா

ஒரு பைசா brokerage +சாப்ட்வேர் +realtime data 

+ 24*7 trading Advice ப்ரீ....

2. தினமும் 50 lakhs மேல் ஒரு கோடிக்குள் டர்ன் ஓவர் 

பண்ணினா 1.5 பைசா brokerage +சாப்ட்வேர் +24*7 Trading 

Advice ப்ரீ..

3. ஒரு லட்சம் மேல 50 லட்சம் வரை மட்டும் ட்ரேடு 

பண்ணினா அவங்களுக்கு 2 பைசா brokerage+ 24*7 Trading 

Advice மட்டும் ப்ரீ... 

....................................................................................................

முதலில் 1,2,3 நிபந்தனைக்கு உட்பட்டாலும் சரி பட 

வில்லை என்றாலும் சரி .. அக்கவுண்ட் ஆரம்பித்தவுடன் 

முதலில் ரூ2500/ செக்மென்ட் இரண்டும் எனில் ரூ3500/

சாப்ட்வேர்க்கு பணம் செலுத்த வேண்டும் ....

நீங்கள் 1, 2 என்ற எந்த நிபந்தனையின் கீழ் 

வருகிறீர்களோ... அவர்களுக்கு உரிய தொகை திருப்பி 

அவகளது வங்கி கணக்கில் வரவு வைக்க படும்.. 

3 வது நிபந்தனையின் படி வருவோருக்கு அவர்களின் 

உண்மை நிலை கருதி மட்டும் Trading Advice வழங்கப்படும் 

.... அவர்கள் சாப்ட்வேர்க்கும் + realtime data வுக்கும் முழு 

தொகையினை செலுத்தவேண்டும் ...

Sunday, February 23, 2014

 எங்களது முகனூல் லிங்க்:-       


https://www.facebook.com/groups/moneylikesu/


       பங்கு சந்தையினை பற்றி கேள்விப்பட்டவுடன் 
பொதுவாக எல்லாருக்கும் தோன்றும்  ஒரு கேள்வி ...
பங்கு வணிகம் செய்வது எப்படி ? எப்படி செய்தால் இலாபம் 
பெறலாம்?என்பதே ஆகும் . 

    அனால் நஷ்டம்  வருமா?அப்படி வந்தால் அப்படி 
வருவதற்குண்டனா காரணம் என்ன? என்று யோசனை செய்து
பார்ப்பதே இல்லை ... இவ்விடத்தில் நாங்கள் இரண்டாவதாக
மற்றும் உங்களுக்கு காலதாமதமாக தோன்றும் 
கேள்விகளுக்குத்தான் விடை காண விழைகிறோம்..

ஆம்...

       நீங்கள் ஒன்று முறையான சார்டிங் சாஃப்ட்வேர் இல்லாமல்
வர்த்தகம் செய்தும், பணம் கொடுத்து வர்த்தக குறிப்புகளை(Tips)
வாங்கியும் நஷ்டம் அடைந்து  இருப்பீர்கள்...

      அப்படிபட்டவர்களுக்காகதான்பங்கு சந்தையில் கடந்த
ஒன்பது ஆண்டு காலமாக எங்களுக்கு இருந்து வரும்
நேரடிதொடர்பினால் Money Trend System என்ற சாப்ட்வேரினை
இந்திய மார்கெட்டின் (NSE ,MCX ) விலை எற்ற இறக்கங்களுக்கு
(Volatility ) தகுந்த வண்ணம் வடிவமைத்து இருக்கிறோம்.
இதனை பயன்படுத்தி தேசிய பங்கு சந்தையிலும்,கமாடிட்டி
சந்தையிலும்வர்த்தகம் செய்யும்போது தாங்கள் கை நிறைய 
லாபம் பார்க்கலாம்.அதை விட முக்கியமானது உங்களுடைய முதலீட்டினை இழக்காமல் வழி செய்து கொள்ளலாம்.

எங்கள் Money Trend System சாப்ட்வேர் சிறப்பு அம்சங்கள்:-

1. ஒரு பொருளை எங்கே வாங்குவதுஎங்கே விற்பது,
நஷ்ட தடுப்புநிலை(Stoploss) என்ன போன்ற தகவல்களை தரும்.

2. நாம் வாங்கிய பொருள் லாபத்துடன் செல்லும்போது ,
லாபத்துடன் கூடிய தடுப்புநிலை(Trailing Stoploss) குறித்து தகவல் தரும்.

3. அடிக்கடி செய்யப்படும் தேவையற்ற வர்த்தகத்தை குறைக்கும்.

4.ஒருபொருளை வாங்கும் போதும் விற்கப்படும்போதும்
வாய்மொழி தகவல் அளிக்கும் (Voice alertஅதாவது
Buy அலெர்ட் Sell அலெர்ட் என்று உங்கள் கணினி பேசும்
வகையில் வடிவு அமைக்கப்பட்டு உள்ளதால் எந்த ஒரு
Entry ,Exit  னையும் தவற விடமாட்டோம் .

5. மனோரீதியாகவும்,பொருளாதாரரீதியாகவும் நம்பிக்கை 
அளிப்பதால்தேவையற்ற வர்த்தகங்கள் செய்யாமல் இருக்க 
வழி செய்யும்.

6. 80-90% விழுக்காடு வரை துல்லியமான தகவல்களை தரும்.

7.எந்த ஒரு சிக்னலும் தோன்றி பின்னர் மறைவது இல்லை
(Non-Repainted One)

தொடர்பு கொள்ள,

ரவிகுமார்

09360033669

09952127373

வலைத்தளம்:-

http://money-likes-you.blogspot.in/





Don't deposit Cash. Please Use RTGS, NEFT or Fund Transfer. If You have no Internet Banking Facility, Please visit your Bank with a cheque leaf and our bank details. They will transfer the fund through NEFT. If Deposit Cash add Rs.150 Extra.

Tuesday, February 18, 2014

அமிபுரோக்கர் சாப்ட்வேர்


https://www.facebook.com/groups/moneylikesu/

நாம் அமிபுரோக்கர் சாப்ட்வேர்  டவுன்லோடு  செய்து அதனை எவ்வித இடையுறும் இன்றி பயன்படுத்த சில மென்பொருட்களை டவுன்லோட்  செய்யவேண்டும்.அவை என்ன என்ன ???

http://www.mediafire.com/download/x9cq34w42udcjmg/WindowsInstaller-KB893803-v2-x86.exe

http://www.mediafire.com/download/88156qmg52cgxuc/dotnetfx35setup.exe

http://www.mediafire.com/download/be4rvhxpibr97hc/vcredist_x86.exe(For 32 bits)

http://www.mediafire.com/download/260codsco5s3abk/vcredist_x64.exe(For 64 bits)

Amibroker software:-

http://www.mediafire.com/download/2359wl2701fp8f8/amibroker5603.exe (Trail Version 30Days)



For Working Key Call Us.

TEAM VIEWER 5 ONLY (MUST DOWNLOAD FOR ACTIVATE YOUR SOFTWARE)

http://www.mediafire.com/download/j1z5hc69v3skndx/TeamViewer5_Setup+.exe


Money Trend System Link:- (Software Link)

http://www.mediafire.com/download/eam8qsd15qaga5a/Money+Trend+System+Ver2.exe


இந்திய  NSE,MCX மார்க்கெட்  விலையில் தொழில் நுட்ப வரைபடம் காண 

வேண்டும் 
எனில் :- 


1.http://www.pacefin.com/  இது எங்களுடைய ஷேர் புரோக்கிங்  கம்பெனி 

இங்கு  NSE-Cash, Future, Option, Stock Option+MCX+NCDEX+CURRENCY 

அனைத்தும் சேர்த்து மாதம் வெறும் 337 ரூபாய்  மட்டுமே 
..................................................................................................................................


வெளியில்  விற்கபடும் Real Time Data

http://moneytrendsystem.blogspot.in/ 



SYSTEM REQUIREMENTS

Processor: Pentium 4 or higher.(Dual Core recommended).

RAM: 512 MB or higher.(2 GB recommended).

Hard Disk space: 1 GB minimum.

Display resolution: Minimum 800 * 600 VGA resolution. (1024 * 768 recommended).

Operating System: Windows® 2000 or later. 

டெக்னிக்கல் அனாலிசிஸ் தேவையா.... ?????

                                      “பணம் விரும்புதே உன்னை

https://www.facebook.com/groups/moneylikesu/

எங்கே தேடுவேன்
…….பணத்தை எங்கே தேடுவேன்இதுதாங்க 


இன்னைக்கு    இருக்கும் பொருளாதார சுழ்நிலையில் மத்திய 

தர வகுப்பினர் மனதில் ஓடிக்கொண்டு  இருக்கும் ஓர் ஆயிரம் கேள்வி. 

குழந்தைகளை நல்லா படிக்கவைக்கணும்,நல்ல வேலை வாய்ப்பை 


ஏற்படுத்திதரணும்,ஒரு நல்ல வாழ்க்கைதுணையினை 

அமைத்துதரணும் இதுதாங்க இந்திய....மன்னிக்கவும்....இன்றைய 

பொருளாதார சுழ்நிலையில் எல்லாருடைய 

மனதிலும்  ஆர்பாரித்து, அலங்கோலபடுத்தி வரும் பெரும் புதிர்...

பிரச்சினைனு ஒன்னு இருந்தா அதற்கு தீர்வுனு ஒன்னு 


இருக்குனுமில்ல... அதே மாதரிதான் கேள்வின்னு ஒன்னு இருந்த 

அதற்கு பதில்னு ஒன்னு இருக்கும்... 



ஷேர் மார்கெட் சூப்பரா உயர்ந்திருக்கே, சபாஷ்…!” 


அடக்கடவுளே..! இன்னைக்கு ஷேர்  மார்கெட் இவ்ளோ 

இறங்கிடுச்சே..! இதுபோன்ற டயலாக்கை பஸ், ரயில் 

பயணங்கள்அலுவலகம் போன்ற இடங்களில் நீங்கள் கேட்கிறீங்கன்னு 

வச்சுக்குவோம்....

அதை கேட்ட ஜோரோடு சிலர் சரி நாமும் எதாவது கொஞ்சம் ரிஸ்க் 

எடுத்து இந்த நம்ப பொருளாதார பிரச்னைக்கு ஒரு முடிவு 

பண்ணலாம்னு நினைக்கிறாங்க. 

அதில் ஒரு சிலர் கொஞ்சம் அரைகுறையாய் மீன் பிடிக்க 

கத்துகிட்டு "அடடா வடை போச்சேன்னு " முதலீடு தப்பிச்சுகிச்சுனு 

கரை சேர்த்துடுறாங்க ...

ஒரு சிலர் அடுத்தவங்ககிட்ட வர்த்தக குறிப்புகள்    

(Tips) வாங்கி "அடடா வடையும் போச்சு....

வலையும் போச்சேன்னு" முதலீட்டையும் இழந்து கரை 


சேர்ந்துடுறாங்க.இன்னும் ஒரு சிலரோ எதையும் 

யோசிக்காமல், எதுவும் தெரியாமல் வலை நிறைய மீனை 

அள்ளலாம்னு
 நினைச்சு வலையை வீசி ஒட்டு மொத்தமா கடலுக்குள் 


மூழ்கி காணாம போய்டுறாங்க. 


சரிவிசயத்துக்கு வருவோம்பங்கு சந்தை பற்றி எனக்கு தெரிஞ்சத 

பத்தி இங்க சொல்றேங்க........ பங்கு சந்தைகிறது மிகப்பெரிய 

கடல். அங்க இருக்கும் மீன்களை அப்படியே அள்ள ஆசைப்படாமல், நம் 

தேவைகளை முன்கூட்டியே வரையறுத்துக் கொண்டு நமது 

எல்லைக்குள் மட்டுமே மீன் பிடிக்க முயல வேண்டும்.


இல்லையென்றால்,

எல்லை தாண்டிய தமிழக மீனவர்கள் போல உதவிக்கு ஆள் 

இல்லாமல் திண்டாட வேண்டியதுதான்.. "அதுதாங்க நம்ம 

முதலீட்டுக்கு உண்டான ரிட்டர்ன்"

டெக்னிக்கல் அனாலிசிஸ் தேவையா.... ?????
 


பங்குகளை குறைவான விலைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்று 


லாபம் பார்க்க உதவியாக இருப்பது டெக்னிக்கல் அனாலிசிஸ்   

Technical Analysis  என்கிற தொழில்நுட்ப பகுப்பாய்வுதான்.



டெக்னிக்கல் அனாலிசிஸ் எப்போது தேவை  ???

பொதுவாக, காளைச் சந்தையில் பங்குகளின் விலை ஏறிக் 


கொண்டிருக்கும்.  இதில்,எந்த நிலையில் வாங்கினாலும் சிறிது 

லாபத்தையாவது சம்பாதித்துவிட முடியும்அப்போது தொழில்நுடப 

ஆய்வின் தேவை பெரிய அளவில் இருக்காது.

அதே நேரத்தில், கரடி சந்தையில் பங்குகளின் விலை இலக்கு 


இல்லாமல் இறங்கி கொண்டிருக்கும் போது தொழில்நுட்ப ஆய்வு 

மிகவும் அவசியம். 


தொழில்நுட்ப ஆய்வு ஏன் தேவை  


ஒரு பங்கை எந்த விலையில் வாங்கினால் அதிக லாபம் 

கிடைக்கும்? பங்கை எப்போது விற்றால்  }Profit Book }அதிக லாபம் 

கிடைக்கும்? பங்கு முதலீட்டில் அதிக இழப்பு இல்லாமல் நஷ்டத்தை 

குறைப்பது   }Stop Loss }எப்படி? என்ற அடிப்படை ஆய்வை 

மூலமாக கொண்டதுதான் தொழில்நுட்ப ஆய்வு. இது ஒரு அறிவியல் 

அணுகுமுறை. 

தொழில்நுட்ப முறைப்படி 80 விழுக்காடு முதல் 90 விழுக்காடு சரியாக 


இருக்க வாய்ப்பு இருக்கிறது.


அப்படி பட்ட வரைபட தொழில் நுட்பத்தினை தான்  உங்களுக்கு 


தர உள்ளேன். நீங்கள்,உங்களையும், நாங்கள் தரும் வரைபட 

தொழில் நுட்பத்தினையும் நம்பி வியாபாரம் 

செய்தால் போதுமானது.


"உங்கள் கனவுகள் மெய்ப்படும் நேரமிது
"